"வாசிப்பை நேசிப்போம்"

img

"வாசிப்பை நேசிப்போம்" கலந்துரையாடல் நிகழ்வு 

உடுமலை கிளை நூலகம் சார்பில் வாசிப்பை நேசிப் போம் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டு சார்பில் பள்ளி மாணவ, மாணவி யர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்